மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான்.
வாசிக்கவும் 1 இராஜா 18
கேளுங்கள் 1 இராஜா 18
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 இராஜா 18:27
13 நாட்கள்
டேவிட் மற்றும் சாலமோனின் கீழ் இஸ்ரவேல் ராஜ்யம் எவ்வாறு செழித்தது, ஆனால் இறுதியில் சிதறியது என்ற கதையை கிங்ஸ் புத்தகம் தொடர்கிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் 1 கிங்ஸ் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்