Luk 12:15

Luk 12:15 BOJ2014

Degsi minjsiqa tamo uŋgasari kalil naŋgi endegsi minjrej, “Niŋgi ñoro koba oqajqa mamaulŋgaiq. Niŋgi ñoro koba ti sqab dena niŋgi ŋambile bole oqa keresai. Niŋgi ijo anjam deqa geregere are qaloqniy.”

Luk 12:15 க்கான வசனப் படம்

Luk 12:15 - Degsi minjsiqa tamo uŋgasari kalil naŋgi endegsi minjrej, “Niŋgi ñoro koba oqajqa mamaulŋgaiq. Niŋgi ñoro koba ti sqab dena niŋgi ŋambile bole oqa keresai. Niŋgi ijo anjam deqa geregere are qaloqniy.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Luk 12:15

பொறுப்பு (கணக்கு  ஒப்புவித்தல்)  Luk 12:15 Yesus Aqa Anjam Bole

பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)

7 நாட்கள்

பொதுவாக  மனிதர்கள் என்ற  முறையில், அதிலும்  குறிப்பாக  கிறிஸ்தவர்கள்  என்ற கண்ணோட்டத்தில் ,  நாம்  அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது  குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி  செய்யும்  இடங்களில் நமது  முதலாளிக்கும் , நம்முடன்  இணைந்து  பணியாற்றும்  குழுவினருக்கும் கணக்கு  ஒப்புவிக்கும்  பொறுப்புடையவர்களாய்  இருக்கின்றோம். ஆனால் , மனித  இயல்பானது ,யாருக்கும்  கணக்கு ஒப்புவிக்க  விரும்புவதில்லை.  கடவுளுக்கு  கணக்கு  ஒப்புவித்தல்  என்பது  மற்ற  எல்லா  பொறுப்புடைமைக்கும்  பொருந்தக்கூடிய  அடிப்படை  அம்சமாகும் .