EL EVANGELIO. SEGVN S. IOAN. 2:11

EL EVANGELIO. SEGVN S. IOAN. 2:11 BDO1573

Este principio de sefiales hizo el Señor en Cana de Galilea, y manifestó ſu gloria: y ſus Diſcipulos creyeron enel.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த EL EVANGELIO. SEGVN S. IOAN. 2:11

The Chosen - தமிழில் (பாகம் 2) EL EVANGELIO. SEGVN S. IOAN. 2:11 Biblia del Oso 1573

The Chosen - தமிழில் (பாகம் 2)

5 நாட்கள்

“The Chosen” ("தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்") என்ற தொடரை சார்ந்த வாசிப்பு திட்டம். இயேசுவிடம் வந்தவர்களின் வாழ்க்கையில் அவர் செய்த அற்புதங்களை நாம் நினைவுகூருவது நன்றாக இருக்குமல்லவா? ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்’ (The Chosen) எனும் இத்தொடரின் புதிய ஏற்பாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட 25 கவர்ந்திழுக்கும் சம்பவங்களை நீ மகிழ்ச்சியுடன் அறிந்துகொள்ள அழைக்கிறேன். வாசகர்களின் வசதிக்காக இது 5 பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் பலதரப்பட்ட, வல்லமை வாய்ந்த சாட்சிகளை நீ அனுபவிக்கவும், மற்றவர்களுக்கு தேவனின் ஒரு அற்புதமாக மாறவும் உன்னை இக்கதைகள் ஊக்குவிக்கட்டும்! நீ தயாரா? நீ ஒரு அற்புதம்! - Christian Misch