Ezekiel 37:7-8

Ezekiel 37:7-8 CSB

So I prophesied as I had been commanded. While I was prophesying, there was a noise, a rattling sound, and the bones came together, bone to bone. As I looked, tendons appeared on them, flesh grew, and skin covered them, but there was no breath in them.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Ezekiel 37:7-8

பள்ளத்தாக்கிலிருந்து தேவனின்  வெற்றிக்குள் கடந்து வருவோம் Ezekiel 37:7-8 Christian Standard Bible

பள்ளத்தாக்கிலிருந்து தேவனின் வெற்றிக்குள் கடந்து வருவோம்

5 நாட்களில்

ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்துவைக்கும்போது, அதாவது கடந்த கால பள்ளத்தாக்கை பின்னால் விட்டுவிட்டு, தேவன் நமக்காக தயாரித்த வெற்றியில் நடக்க நம்மை தேவன் அழைக்கிறார். அதாவது இந்த வேதாகம திட்டம் கடந்த காலத்தைபற்றியது மட்டும் அல்ல, ஆனால் அவர் என்னையும் மீட்டெடுப்பார் என்னும் ஒரு நம்பிக்கையை பற்றியது. ஒவ்வொரு வறண்ட இடத்தையும், ஒவ்வொரு பயத்தையும், நம்மால் முடிக்க இயலாத கனவையும் மீண்டெடுக்க நேரம் ஒதுக்க முன் வருவோம். நாம் நம் இதயத்தில், நம்பிக்கை மற்றும் நோக்கத்தை உருவாக்க அவரது ஆவியை அழைக்கவும், அவரது திட்டங்களுக்கு முதல் உரிமை கொடுத்து புதுப்பிக்கப்பட்டு எழுந்திருக்கவும் தயாராகுவோம்.