Ezekiel 37:4-5

Ezekiel 37:4-5 CSB

He said to me, “Prophesy concerning these bones and say to them: Dry bones, hear the word of the LORD! This is what the Lord GOD says to these bones: I will cause breath to enter you, and you will live.

Ezekiel 37:4-5 க்கான வசனப் படம்

Ezekiel 37:4-5 - He said to me, “Prophesy concerning these bones and say to them: Dry bones, hear the word of the LORD! This is what the Lord GOD says to these bones: I will cause breath to enter you, and you will live.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Ezekiel 37:4-5

ஒரு புதிய ஆரம்பம்   Ezekiel 37:4-5 Christian Standard Bible

ஒரு புதிய ஆரம்பம்

4 நாட்களில்

இந்த வேதாகம திட்டம் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனின் தெய்வீக ஆளுமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு பயணத்தை தொடங்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் தேவன் மீது ஆழமான நம்பிக்கையை வைத்து பயத்தை வெல்வதன் மூலம், ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெறுவதன் மூலமும், வாழ்க்கை மேலும் இறுதியான சத்துரு என்னும் மரணத்தின் மீதும் அதன் சக்தியையும் கூட வென்றுவிடலாம். கடினமான காலங்களில் நம்பிக்கையைக் புதுப்பித்தலின் மூலம் தேவனின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உங்களை ஊக்குவிக்கும். புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தோடு கூடிய மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பலத்தோடு எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்போம்.

பள்ளத்தாக்கிலிருந்து தேவனின்  வெற்றிக்குள் கடந்து வருவோம் Ezekiel 37:4-5 Christian Standard Bible

பள்ளத்தாக்கிலிருந்து தேவனின் வெற்றிக்குள் கடந்து வருவோம்

5 நாட்களில்

ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்துவைக்கும்போது, அதாவது கடந்த கால பள்ளத்தாக்கை பின்னால் விட்டுவிட்டு, தேவன் நமக்காக தயாரித்த வெற்றியில் நடக்க நம்மை தேவன் அழைக்கிறார். அதாவது இந்த வேதாகம திட்டம் கடந்த காலத்தைபற்றியது மட்டும் அல்ல, ஆனால் அவர் என்னையும் மீட்டெடுப்பார் என்னும் ஒரு நம்பிக்கையை பற்றியது. ஒவ்வொரு வறண்ட இடத்தையும், ஒவ்வொரு பயத்தையும், நம்மால் முடிக்க இயலாத கனவையும் மீண்டெடுக்க நேரம் ஒதுக்க முன் வருவோம். நாம் நம் இதயத்தில், நம்பிக்கை மற்றும் நோக்கத்தை உருவாக்க அவரது ஆவியை அழைக்கவும், அவரது திட்டங்களுக்கு முதல் உரிமை கொடுத்து புதுப்பிக்கப்பட்டு எழுந்திருக்கவும் தயாராகுவோம்.