SÜLEYMAN'IN ÖZDEYİŞLERİ 18:21

SÜLEYMAN'IN ÖZDEYİŞLERİ 18:21 TCL02

Dil ölüme de götürebilir, yaşama da; Konuşmayı seven, dilin meyvesine katlanmak zorundadır.

SÜLEYMAN'IN ÖZDEYİŞLERİ 18:21 க்கான வசனப் படங்கள்

SÜLEYMAN'IN ÖZDEYİŞLERİ 18:21 - Dil ölüme de götürebilir, yaşama da;
Konuşmayı seven, dilin meyvesine katlanmak zorundadır.SÜLEYMAN'IN ÖZDEYİŞLERİ 18:21 - Dil ölüme de götürebilir, yaşama da;
Konuşmayı seven, dilin meyvesine katlanmak zorundadır.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த SÜLEYMAN'IN ÖZDEYİŞLERİ 18:21

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன் SÜLEYMAN'IN ÖZDEYİŞLERİ 18:21 Kutsal Kitap Yeni Çeviri 2001, 2008

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. நீங்கள் உங்கள் வாயினால் அறிக்கையிடும்- அதிகாரப்பூர்வமான அறிவிப்பு [DECLARATION]- உங்கள் வாழ்க்கைக்குள் -ஆசீர்வாதங்களையோ அல்லது சாபங்களையோ - அதின் கனியாக கொண்டுவரும் வல்லமை இருக்கின்றது என்பதே இதன் அர்த்தம். ”என்னாலஎல்லாம் முடியாது”, ”நான் இதிலபாஸ் ஆக மாட்டேன்னு ”எத்தனை தடவை” உங்களுக்கு நீங்களே சொல்லி இருப்பீங்க!... இது-விசுவாசம் பேசும் பேச்சு இல்ல.அது உங்களுக்கு என்று தேவன் வைத்திருக்கும் திட்டத்தை, நோக்கத்தை முறியடிக்க சத்துரு கொண்டு வரும் சோதனைக்காரனின் பேச்சு....என்று அறிந்து கொள்ளுங்கள்.... மனம் தளராதிருங்க...............இன்றிலிருந்து நீங்கள் உங்களைப்பத்தி –“நீங்க பேசும் பேச்சை [SELF FULFILLING PROPHECIESஐ] மாற்றப் போறீங்க....”நான் ஆசீர்வாதம் பெற்றவன்.... எனக்கு தேவனுடைய தயவு இருக்கின்றது” நான் ....வாலாகமல் தலைஆவேன்...கீழாகாமல் மேலாவேன் .. ... நன்மையும் கிருபையும் என்னை தொடரும். ”நா”வின் அதிகாரத்தால் பிறக்கும் வார்த்தைகளில்- பிரியப்படுவதால்”... என் வாழ்க்கை எப்படி மாறும் என்பதே இத்தொடர்..

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது? SÜLEYMAN'IN ÖZDEYİŞLERİ 18:21 Kutsal Kitap Yeni Çeviri 2001, 2008

அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?

7 நாட்கள்

பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.