Yine de Babamız sensin, ya RAB, Biz kiliz, sen çömlekçisin. Hepimiz senin ellerinin eseriyiz.
வாசிக்கவும் YEŞAYA 64
கேளுங்கள் YEŞAYA 64
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: YEŞAYA 64:8
7 நாட்களில்
ஆண்டவரின் வார்த்தையில் உள்ள ஐசுவரியத்தை நாம் சற்று ஆராய்ந்து பார்ப்போம். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம், 18ஆம் அத்தியாயத்திற்கு நமது கவனத்தைத் திருப்புவோம், அங்கு ‘குயவன் கரங்களில் உள்ள பாண்டம்’ - என்ற இந்த வல்லமை வாய்ந்த, ஊக்கமளிக்கும் பத்தியை நாம் தியானிப்போம்.
மிகவும் பெரியவராகவும், மகத்துவமானவராகவும், சர்வவல்லமை உடையவராகவும் இருக்கும் ஒரு ஆண்டவரைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறதா? உங்களுக்காகக் கரத்தை நீட்டும் ஒரு தந்தையைப் போல, ஆண்டவரை, ஒரு தனிப்பட்ட முறையில் புரிந்துகொள்ள, இந்தக் வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!