Thi Thiên 37:6

Thi Thiên 37:6 VIE2010

Ngài sẽ khiến sự công chính của ngươi lộ ra như ánh sáng, Và công lý của ngươi sáng tỏ như ban trưa.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Thi Thiên 37:6

ஆண்டவர் உங்களுக்காகத் திட்டமிடுபவர் - எரேமியா 29:11 Thi Thiên 37:6 Kinh Thánh Tiếng Việt Bản Hiệu Đính 2010

ஆண்டவர் உங்களுக்காகத் திட்டமிடுபவர் - எரேமியா 29:11

7 நாட்களில்

ஆண்டவர் உங்களுக்காக திட்டமிடுபவர், அது நன்றாகத் தெரிகிறது, ஆனால் அது எப்படி வேலை செய்கிறது? அந்தத் திட்டங்கள் தோல்வியடைந்தால் என்ன செய்வது? வேதாகமத்தில் உள்ள மிகவும் பிரபலமான வசனங்களில் ஒன்றைப் படிக்கும்போது, ​​ஆண்டவரின் திட்டங்களுக்குக் கீழ்ப்படிந்த வாழ்க்கையை வாழ்வதன் அழகைக் கண்டறியலாம். "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

பயத்தை விட விசுவாசம் Thi Thiên 37:6 Kinh Thánh Tiếng Việt Bản Hiệu Đính 2010

பயத்தை விட விசுவாசம்

26 நாட்களில்

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.