EZEQUIEL 37:6

EZEQUIEL 37:6 RVR1960

Y pondré tendones sobre vosotros, y haré subir sobre vosotros carne, y os cubriré de piel, y pondré en vosotros espíritu, y viviréis; y sabréis que yo soy Jehová.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த EZEQUIEL 37:6

ஒரு புதிய ஆரம்பம்   EZEQUIEL 37:6 Biblia Reina Valera 1960

ஒரு புதிய ஆரம்பம்

4 நாட்களில்

இந்த வேதாகம திட்டம் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனின் தெய்வீக ஆளுமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு பயணத்தை தொடங்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் தேவன் மீது ஆழமான நம்பிக்கையை வைத்து பயத்தை வெல்வதன் மூலம், ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெறுவதன் மூலமும், வாழ்க்கை மேலும் இறுதியான சத்துரு என்னும் மரணத்தின் மீதும் அதன் சக்தியையும் கூட வென்றுவிடலாம். கடினமான காலங்களில் நம்பிக்கையைக் புதுப்பித்தலின் மூலம் தேவனின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உங்களை ஊக்குவிக்கும். புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தோடு கூடிய மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பலத்தோடு எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்போம்.