Romains 6:6

Romains 6:6 PDV2017

Comprenons bien ceci : ce que nous étions avant a été cloué sur la croix avec le Christ. Alors le péché qui fait partie de nous-mêmes est détruit, et nous ne sommes plus esclaves du péché.

Romains 6:6 க்கான வீடியோ

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Romains 6:6

நற்செய்தி: தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் Romains 6:6 Parole de Vie 2017

நற்செய்தி: தேவனுடைய இரட்சிப்பின் திட்டம்

10 நாட்களில்

வருகின்ற 10 நாள் திட்டத்தில், தேவன் இந்த உலகத்தை எவ்வளவு மகிமையாய்ப் படைத்தார் என்பதையும், பாவத்தின் பிரவேசத்தினால் மனுக்குலம் அடைந்த அந்தகார நிலையையும் நாம் ஆராய்ந்து பார்க்கலாம். நாம் பாவிகளாயிருக்கையில் தேவன் நம்மேல் வைத்த அளவற்ற அன்பினால், தமது தயையுள்ள சித்தத்தின்படி நமக்காக ஒரு மீட்பின் திட்டத்தை நியமித்தார். அந்தத் திட்டத்தை அவர் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றி, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு, இன்றும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக நம்மைப் பரிசுத்தமாக்கித் தமது கிருபையினால் தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்தத் தியானத்தின் ஊடாக, கிறிஸ்துவுக்குள் நமக்குக் கிடைத்துள்ள புதிய அடையாளத்தையும், அவர் நமக்குக் கொடுத்துள்ள உன்னதமான பணியையும், நித்திய நம்பிக்கையையும் விரிவாகத் தியானிக்கப்போகிறோம்.

விடுதலையாக வாழ Romains 6:6 Parole de Vie 2017

விடுதலையாக வாழ

10 நாட்களில்

கிறிஸ்துவில் சுதந்திரம்: ஒரு புதிய தொடக்கம் கிறிஸ்துவில் நமக்குள்ள சுதந்திரம் என்பது வெறும் கோட்பாடு மட்டுமல்ல, அது நம் வாழ்வை மாற்றும் உன்னத உண்மை. ரோமர் 6-ன் படி, இயேசுவின் பலியால் நாம் பாவத்திலிருந்தும் சட்ட திட்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, கிருபையினால் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளோம். "விடுதலையாக வாழ" என்னும் இந்தப் புத்தகம், இந்தச் சுதந்திரத்தை அன்றாட வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை விளக்குகிறது. இது உங்கள் உறவுகள் மற்றும் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, நீதியுடனும் அன்புடனும் வாழ உங்களை வழிநடத்தும். இயேசு வாக்களித்த முழுமையான வாழ்வை அனுபவிக்க உங்களை அழைக்கும் ஒரு எளிய வழிகாட்டி இது