ⵎⵜⴰ 9:36

ⵎⵜⴰ 9:36 TTQTG

ⵙ ⵏⵢ ⵜⵎⵜⵢ ⵜⴶⵤⵜⵓ ⵜⵂⵏⵏ⵿ⵜⵏⵜ ⴼⵍⵙ ⵔⴾⵏⵢ ⵏⵢⵏ ⵜⵓⵢⵏ ⴹⵎⵏⵙⵏ ⵎⵙⵏ ⵤⵏ ⵢⴼⴹ ⵓⵔ ⵏⵍⴰ ⵎⴹⵏ⵰

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ⵎⵜⴰ 9:36

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள் ⵎⵜⴰ 9:36 ⵍⵍ ⵢⵙⴰ ⵍⵎⵙⵈ

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 நாட்களில்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.