ⵎⵜⴰ 19:26

ⵎⵜⴰ 19:26 TTQTG

ⵙⵓⴹ ⴹⵗⵙⵏ ⵗⵢⵙⴰ ⵏⵙⵏ «ⵔⵜ ⵓⴹⵢ ⵎⵈⵍ ⵎⵙ ⵗⵔ ⵢⵜⴹⵏ ⵎⵛⵏ ⵗⵔ ⵎⵛⵏⴰ ⵔⵜ ⴾⵍ ⴼⵔⴶ ⴶⵢ⵰»

ⵎⵜⴰ 19:26 க்கான வசனப் படங்கள்

ⵎⵜⴰ 19:26 - ⵙⵓⴹ ⴹⵗⵙⵏ ⵗⵢⵙⴰ ⵏⵙⵏ «ⵔⵜ ⵓⴹⵢ ⵎⵈⵍ ⵎⵙ ⵗⵔ ⵢⵜⴹⵏ ⵎⵛⵏ ⵗⵔ ⵎⵛⵏⴰ ⵔⵜ ⴾⵍ ⴼⵔⴶ ⴶⵢ⵰»ⵎⵜⴰ 19:26 - ⵙⵓⴹ ⴹⵗⵙⵏ ⵗⵢⵙⴰ ⵏⵙⵏ «ⵔⵜ ⵓⴹⵢ ⵎⵈⵍ ⵎⵙ ⵗⵔ ⵢⵜⴹⵏ ⵎⵛⵏ ⵗⵔ ⵎⵛⵏⴰ ⵔⵜ ⴾⵍ ⴼⵔⴶ ⴶⵢ⵰»ⵎⵜⴰ 19:26 - ⵙⵓⴹ ⴹⵗⵙⵏ ⵗⵢⵙⴰ ⵏⵙⵏ «ⵔⵜ ⵓⴹⵢ ⵎⵈⵍ ⵎⵙ ⵗⵔ ⵢⵜⴹⵏ ⵎⵛⵏ ⵗⵔ ⵎⵛⵏⴰ ⵔⵜ ⴾⵍ ⴼⵔⴶ ⴶⵢ⵰»ⵎⵜⴰ 19:26 - ⵙⵓⴹ ⴹⵗⵙⵏ ⵗⵢⵙⴰ ⵏⵙⵏ «ⵔⵜ ⵓⴹⵢ ⵎⵈⵍ ⵎⵙ ⵗⵔ ⵢⵜⴹⵏ ⵎⵛⵏ ⵗⵔ ⵎⵛⵏⴰ ⵔⵜ ⴾⵍ ⴼⵔⴶ ⴶⵢ⵰»ⵎⵜⴰ 19:26 - ⵙⵓⴹ ⴹⵗⵙⵏ ⵗⵢⵙⴰ ⵏⵙⵏ «ⵔⵜ ⵓⴹⵢ ⵎⵈⵍ ⵎⵙ ⵗⵔ ⵢⵜⴹⵏ ⵎⵛⵏ ⵗⵔ ⵎⵛⵏⴰ ⵔⵜ ⴾⵍ ⴼⵔⴶ ⴶⵢ⵰»ⵎⵜⴰ 19:26 - ⵙⵓⴹ ⴹⵗⵙⵏ ⵗⵢⵙⴰ ⵏⵙⵏ «ⵔⵜ ⵓⴹⵢ ⵎⵈⵍ ⵎⵙ ⵗⵔ ⵢⵜⴹⵏ ⵎⵛⵏ ⵗⵔ ⵎⵛⵏⴰ ⵔⵜ ⴾⵍ ⴼⵔⴶ ⴶⵢ⵰»ⵎⵜⴰ 19:26 - ⵙⵓⴹ ⴹⵗⵙⵏ ⵗⵢⵙⴰ ⵏⵙⵏ «ⵔⵜ ⵓⴹⵢ ⵎⵈⵍ ⵎⵙ ⵗⵔ ⵢⵜⴹⵏ ⵎⵛⵏ ⵗⵔ ⵎⵛⵏⴰ ⵔⵜ ⴾⵍ ⴼⵔⴶ ⴶⵢ⵰»

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ⵎⵜⴰ 19:26

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன் ⵎⵜⴰ 19:26 ⵍⵍ ⵢⵙⴰ ⵍⵎⵙⵈ

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

6 நாட்களில்

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.