Kohelet 1:14

Kohelet 1:14 TOJB2011

I have seen all the ma'asim that are done under the shemesh; and, hinei, all is hevel and chasing after ruach (wind).

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Kohelet 1:14

வாழ்க்கையின் அர்த்தம் Kohelet 1:14 The Orthodox Jewish Bible

வாழ்க்கையின் அர்த்தம்

3 நாட்களில்

வாழ்க்கை என்பது வெறும் பிறப்பு, படிப்பு, உழைப்பு மற்றும் மரணம் சார்ந்த ஒரு சுழற்சிதானா? எதிர்பாராத இழப்புகளும், மரணத்தின் நிழலும் நம்மைச் சூழும் போது, "ஏன் இந்த வாழ்க்கை? இதன் உண்மையான அர்த்தம் என்ன?" என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த 3 நாள் தியானத் திட்டம், உலகப்பிரகாரமான ஓட்டத்தின் மாயையையும், மரணத்தின் யதார்த்தத்தையும் கடந்து, தேவன் நமது வாழ்க்கையில் வைத்திருக்கும் உன்னதமான நோக்கத்தை விளக்குகிறது. நம்முடைய மீட்பராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் கண்டடையும் இரட்சிப்பு எவ்வாறு ஒரு அர்த்தமற்ற வாழ்வை அழகாக்குகிறது என்பதையும், நித்தியத்தை நோக்கிய நம்பிக்கையையும் இதழ்வழியே நாம் தியானிக்கப்போகிறோம். வாழ்க்கையின் போராட்டங்களுக்கு மத்தியில் தேவன் தரும் ஆறுதலையும், அவர் நமக்காக வைத்திருக்கும் நித்திய நோக்கத்தையும் கண்டடைய இந்தத் தியானம் உங்களுக்கு உதவும்.