Hezekiah was the father of Manasseh. Manasseh was the father of Amon. Amon was the father of Josiah.
வாசிக்கவும் Matthew 1
கேளுங்கள் Matthew 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: Matthew 1:10
5 Days
In all the holiday hustle and bustle, it can be easy to lose sight of why we’re celebrating. In this 5-day advent plan, we’ll dive into the promises fulfilled by the birth of Jesus and the hope we have for the future. As we learn more about who God is, we’ll discover how to live through the holiday season with hope, faith, joy, and peace.
5 நாட்கள்
கடவுளின் மகிமையைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது அதிகப் பழக்கமான ஒன்று ஆகையால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த கிறிஸ்மஸ் காலத்தில் அதிகம் பழகிப்போன, ஆனால் மிகவும் முக்கியமான இந்த உண்மையை நீங்கள் மறுபடியும் கவனித்து அது உங்களது கண்ணோட்டங்களை மாற்றும் என்று நம்புகிறோம்.
7 நாட்களில்
ஆண்டவர் ஏன் வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார் தெரியுமா? ஆண்டவர் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். நீ அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் பிரவேசிக்க விரும்புகிறாயா? ஆண்டவருடைய மிகச்சிறந்த வாக்குத்தத்தம் என்ன? வாக்குத்தத்தம் உனக்கு அளிக்கப்படும்போது நீ எப்படி நடந்துகொள்ளுவாய்? வாக்குத்தத்தத்திற்கு காலாவதி தேதி ஏதேனும் உண்டா? இன்று உனக்கு என்ன வாக்குத்தத்தம் தேவை? இவைகளை பற்றிய விஷயங்களை இந்த திட்டத்தில் காணலாம்.
தேவனுடைய வார்த்தை அவருடைய வாக்குத்தத்தங்களால் நிரம்பியுள்ளது, ஆனால் அவற்றை நம் வாழ்வில் எப்படிப் பயன்படுத்துவது? அந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறாதது போல் தோன்றும் போது நாம் என்ன செய்ய வேண்டும்? இந்தத் திட்டத்தில் நாம் வாக்குத்தத்தங்களைத் தாண்டி, வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்திக்க செல்வோம் வாருங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!