Matthew 18:21-22

Matthew 18:21-22 NKJV

Then Peter came to Him and said, “Lord, how often shall my brother sin against me, and I forgive him? Up to seven times?” Jesus said to him, “I do not say to you, up to seven times, but up to seventy times seven.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Matthew 18:21-22

இயேசுவைப் போலவே மன்னிப்பது Matthew 18:21-22 New King James Version

இயேசுவைப் போலவே மன்னிப்பது

5 நாட்கள்

மன்னிப்பு என்பது இயேசுவின் போதனைகளில் ஒரு முக்கிய கருத்தாகும், மன்னிப்பு அவருடைய சாயலைப் பிரதிபலிக்கிறது, மற்றும் கிருபை மற்றும் அன்பின் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.மத் 6:14-ல், இயேசு மன்னிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” I இந்த எளிய மற்றும் முக்கியமான செய்தி, வேதவாக்கியங்களின்படி மன்னிப்பு ஏன் முக்கியமானது என்பதை வெளிப்படுத்துகிறது,ஏனெனில் அது தேவனுடனான நமது உறவை பிரதிபலிக்கிறது. நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது, நம்முடைய பரலோக பிதாவினிடமிருந்து நாம் பெறும் மன்னிப்பை பிரதிபலிக்கிறோம்.