I Corinthians 15:42

I Corinthians 15:42 NKJV

So also is the resurrection of the dead. The body is sown in corruption, it is raised in incorruption.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த I Corinthians 15:42

சபையின் பொறுப்பும் எதிர்காலமும் I Corinthians 15:42 New King James Version

சபையின் பொறுப்பும் எதிர்காலமும்

3 நாட்கள்

கூடி வாழும் சபையிலே அவரவருக்குப் பொறுப்புண்டு அந்தந்தப் பொறுப்பை அவரவருக்கு அளிக்கப்பட்ட வரத்தைக் கொண்டுசெயல்பட்டு தேவ நோக்கத்தை சபையில் வெளிக்கொணரs வேண்டும். இப்படி கூட்டுப்பொறுப்பில் இணைந்து தேவ பெலத்தோடு பொது வாழ்வின் பொறுப்பை அர்த்தமுள்ளதாக்கவேண்டும். இதைக் கண்டு உலக மக்கள் பயன் பெற்று தேவனிடத்தில் வந்தடையவேண்டும். சபையார் தனதுபொறுப்பை செய்து எதிர்கால மகிமைக்கென்று தம்மைக் காத்துக்கொண்டு பரிகரிக்கவேண்டிய கடைசி சத்துருவாகிய மரணத்தை வென்று உயிர்த்தெழுதலின் பங்குள்ளவர்களாகி பரம பாக்கியம் பெற வேண்டும். முடிவோ நித்திய ஜீவன். கிறிஸ்துவோடு கிறிஸ்துவின் சபை என்றும் வாழும். ஆமென்.