1
சகரியா 10:1
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
வசந்த காலத்து மழைக்காகக் கர்த்தரிடம் மன்றாடுங்கள்; கர்த்தரே இடியுடன் மழையை உண்டாக்கி, அனைத்து மக்களுக்கும் மழையைப் பொழியச்செய்து, வயலின் பயிர்களை விளையச் செய்கின்றவர்.
ஒப்பீடு
சகரியா 10:1 ஆராயுங்கள்
2
சகரியா 10:12
நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன். அவருடைய பெயரில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்” என்று கர்த்தர் அறிவிக்கின்றார்.
சகரியா 10:12 ஆராயுங்கள்