1
சகரியா 1:3
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஆதலால் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது, சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: ‘என்னிடம் திரும்புங்கள், அப்போது நானும் உங்களிடத்தில் திரும்புவேன்’ என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.
ஒப்பீடு
சகரியா 1:3 ஆராயுங்கள்
2
சகரியா 1:17
“மேலும் அறிவிக்க வேண்டியதாவது: சேனைகளின் கர்த்தர் சொல்வது இதுவே: ‘என் பட்டணங்கள் மீண்டும் செல்வச் செழிப்பினால் பொங்கி வழியும்; கர்த்தர் மறுபடியும் சீயோனைத் தேற்றி எருசலேமைத் தெரிவுசெய்வார்’ ” என்றான்.
சகரியா 1:17 ஆராயுங்கள்