1
மீகா 5:2
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
“ஆனால் எப்பிராத்தா எனப்பட்ட பெத்லெகேமே, நீ யூதாவின் வம்சங்களில் சிறியதாயிருப்பினும் இஸ்ரயேலின்மீது என் சார்பாக ஆளுநராக வரப்போகின்றவர், உன்னிலிருந்து தோன்றுவார். அவரது புறப்படுதல் பூர்வீக காலங்களான முன்னைய காலத்தினுடையது.”
ஒப்பீடு
மீகா 5:2 ஆராயுங்கள்
2
மீகா 5:4
அந்த ஆளுநர் வரும்போது, அவர் கர்த்தரின் வல்லமையுடனும், தமது இறைவனாகிய கர்த்தரின் பெயரின் மகிமையுடனும் நின்று தமது மந்தையை மேய்ப்பார். அப்போது அவருடைய மக்கள் பாதுகாப்பாய் வாழ்வார்கள். அவருடைய மேன்மை பூமியின் கடைசிவரை எட்டும்.
மீகா 5:4 ஆராயுங்கள்