1
யோனா 3:10
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அவர்கள் செய்தவற்றையும், அவர்கள் எவ்வாறாகத் தங்கள் தீமையான வழிகளைவிட்டு விலகினார்கள் என்பதையும் இறைவன் பார்த்தபோது, அவர்கள்மீது தாம் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்த பேரழிவைக் குறித்து மனமிரங்கி மனதை மாற்றி, அதைச் செய்யாதிருந்தார்.
ஒப்பீடு
யோனா 3:10 ஆராயுங்கள்
2
யோனா 3:5
நினிவேயின் மக்கள் இறைவனை விசுவாசித்தார்கள். அவர்கள் எல்லோரும் உபவாச நாளை அறிவித்து சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும் துயரஆடை அணிந்துகொண்டார்கள்.
யோனா 3:5 ஆராயுங்கள்