1
ஓசியா 1:2
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஓசியாவின் மூலமாகக் கர்த்தர் பேசத் தொடங்கியபோது கர்த்தர் அவனிடம், “நீ போய் ஒரு விலைமாதுவை மனைவியாக்கிக் கொள், அவள் தனது தகாத உறவால் முறைகேடான பிள்ளைகளைப் பெற்றெடுப்பாள். ஏனெனில் நாடு கர்த்தருக்கு விரோதமாக, மிகக் கேவலமான ஒழுக்கக்கேடான குற்றத்தைச் செய்திருக்கிறது” என்றார்.
ஒப்பீடு
ஓசியா 1:2 ஆராயுங்கள்
2
ஓசியா 1:7
ஆனால் யூதா மக்களுக்கு நான் அன்புகாட்டுவேன்; நான் அவர்களைக் காப்பாற்றுவேன். ஆயினும் வில்லினாலோ, வாளினாலோ, யுத்தத்தினாலோ, குதிரைகளினாலோ, குதிரைவீரர்களினாலோ அல்ல. அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரினாலேயே அவர்களைக் காப்பாற்றுவேன்” என்றார்.
ஓசியா 1:7 ஆராயுங்கள்