1
ஆதியாகமம் 30:22
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
பின்பு இறைவன் ராகேலையும் நினைவுகூர்ந்தார்; அவளுடைய வேண்டுதலைக் கேட்டு அவளையும் கர்ப்பம் தரிக்கக்கூடியவளாக ஆக்கினார்.
ஒப்பீடு
ஆதியாகமம் 30:22 ஆராயுங்கள்
2
ஆதியாகமம் 30:24
அவள் அவனுக்கு, யோசேப்பு என்று பெயர் சூட்டி, “கர்த்தர் இன்னும் ஒரு மகனை எனக்குக் கொடுப்பாராக” என்றாள்.
ஆதியாகமம் 30:24 ஆராயுங்கள்
3
ஆதியாகமம் 30:23
அவள் கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுத்து, “இறைவன் என் அவமானத்தை நீக்கிவிட்டார்” என்று சொன்னாள்.
ஆதியாகமம் 30:23 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்