1
ஆதியாகமம் 29:20
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அவ்வாறே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருடங்கள் வேலை செய்தான். அவன் ராகேலின்மீது வைத்திருந்த நேசத்தினால், அந்த ஏழு வருடங்களும் அவனுக்கு ஒருசில நாட்களைப் போலத் தோன்றின.
ஒப்பீடு
ஆதியாகமம் 29:20 ஆராயுங்கள்
2
ஆதியாகமம் 29:31
லேயாள் நேசிக்கப்படாததை கர்த்தர் கண்டபோது, அவள் கருத்தரிக்கும்படி செய்தார், ஆனால் ராகேலோ குழந்தைப்பேறற்றவளாய் இருந்தாள்.
ஆதியாகமம் 29:31 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்