1
ஆதியாகமம் 19:26
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
ஆனால் லோத்தின் மனைவியோ திரும்பிப் பார்த்தாள்; அதனால் அவள் உப்புத் தூண் ஆனாள்.
ஒப்பீடு
ஆதியாகமம் 19:26 ஆராயுங்கள்
2
ஆதியாகமம் 19:16
லோத்து தயங்கியபோது, கர்த்தர் லோத்தின் குடும்பத்தார்மீது இரக்கமாயிருந்தபடியால், அந்த மனிதர்கள் அவனுடைய கையையும், அவன் மனைவி மற்றும் மகள்மார் இருவருடைய கைகளையும் பிடித்துப் பட்டணத்துக்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
ஆதியாகமம் 19:16 ஆராயுங்கள்
3
ஆதியாகமம் 19:17
அவர்கள் வெளியே வந்ததும், அந்த மனிதர்களில் ஒருவர் அவர்களிடம், “உயிர்தப்பும்படி பட்டணத்தைவிட்டு ஓடிப் போங்கள்! திரும்பிப் பார்க்கவே வேண்டாம்; சமபூமியில் எந்த இடத்திலும் நில்லாமல் மலைகளுக்கு ஓடிப் போங்கள். இல்லாவிட்டால் நீங்களும் அழிந்து போவீர்கள்” என்றார்.
ஆதியாகமம் 19:17 ஆராயுங்கள்
4
ஆதியாகமம் 19:29
இவ்வாறு இறைவன் சமபூமியிலுள்ள பட்டணங்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவில் கொண்டார். எனவே லோத்து குடியிருந்த பட்டணங்களை அழித்தபோது, அந்தப் பேரழிவிலிருந்து லோத்தை வெளியேற்றிக் கொண்டுவந்து காப்பாற்றினார்.
ஆதியாகமம் 19:29 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்