ஆதியாகமம் 19:26 - Compare All Versions
ஆதியாகமம் 19:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனாலும் லோத்தின் மனைவியோ போகும்போது திரும்பிப் பார்த்ததினால், உப்புத்தூண் ஆனாள்.
பகிர்
ஆதியாகமம் 19 TCVஆதியாகமம் 19:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய மனைவியோ திரும்பிப்பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
பகிர்
ஆதியாகமம் 19 IRVTAMஆதியாகமம் 19:26 TAERV (பரிசுத்த பைபிள்)
அவர்கள் ஓடிப்போகும்போது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அதனால் அவள் உப்புத்தூண் ஆனாள்.
பகிர்
ஆதியாகமம் 19 TAERVஆதியாகமம் 19:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
பகிர்
ஆதியாகமம் 19 TAOVBSI