1
யாத்திராகமம் 11:1
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மீதும், எகிப்தின்மீதும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன் பின்னர் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான். அதுவுமன்றி, உங்களை முழுமையாகத் துரத்தியும் விடுவான்.
ஒப்பீடு
யாத்திராகமம் 11:1 ஆராயுங்கள்
2
யாத்திராகமம் 11:5-6
எகிப்தில் ஒவ்வொரு மூத்த மகனும் இறப்பான். அரியணையில் இருக்கும் பார்வோனின் தலைமகனில் இருந்து, திரிகை ஆட்டும் அடிமைப் பெண்ணின் தலைமகன் வரையுள்ள முதல் பிறந்த அனைத்து மகன்மாரும் மரணிப்பார்கள்; அத்துடன் கால்நடைகளின் முதல் பிறப்புக்கள் அனைத்தும் இறந்துபோகும். எகிப்து நாடெங்கும் இதுவரை ஏற்பட்டிராத, இனியும் ஏற்படாத மிகப்பெரிய வேதனையின் அழுகுரல் உண்டாகும்
யாத்திராகமம் 11:5-6 ஆராயுங்கள்
3
யாத்திராகமம் 11:9
அப்போது கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் நீங்கள் சொல்வதைக் கேட்க மறுப்பான். இதனால் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார்.
யாத்திராகமம் 11:9 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்