1
ஆமோஸ் 5:24
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அவற்றுக்குப் பதிலாக நீதி ஆற்றுவெள்ளம் போல புரண்டோடட்டும். சரியான நடத்தை வற்றாத நீரோடையைப் போல் என்றும் பெருக்கெடுக்கட்டும்.
ஒப்பீடு
ஆமோஸ் 5:24 ஆராயுங்கள்
2
ஆமோஸ் 5:14
தீமையை அன்றி, நன்மையைத் தேடுங்கள், அப்போது நீங்கள் வாழ்வீர்கள். சேனைகளின் இறைவனாகிய கர்த்தர் உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வது போலவே, அவர் உங்களோடிருப்பார்.
ஆமோஸ் 5:14 ஆராயுங்கள்
3
ஆமோஸ் 5:15
தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். பட்டண வாயிலில் உள்ள நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள். ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய கர்த்தர், யோசேப்பின் சந்ததியில் எஞ்சியிருப்பவர்கள்மீது இரக்கம் காட்டுவார்.
ஆமோஸ் 5:15 ஆராயுங்கள்
4
ஆமோஸ் 5:4
இஸ்ரயேல் குடும்பத்துக்கு கர்த்தர் சொல்வது இதுவே: என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்.
ஆமோஸ் 5:4 ஆராயுங்கள்