← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யாத்திராகமம் 1:17

மோசேயின் வாழ்க்கையில் இருந்த பெண்மணிகள்
6 நாட்களில்
வேதாகமத்தில் மோசேயின் கதையைப் போன்ற ஒரு கதை இல்லை. அதிலும் குறிப்பாக, அவருடைய ஆரம்பகால வாழ்க்கையில் பல்வேறு பெண்கள் ஆற்றிய பங்கு, அதனை இன்னும் குறிப்பிடத்தக்கதாக ஆக்குகிறது. விசுவாசம் நிறைந்த, அச்சமற்ற இந்தப் பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில மதிப்புமிக்க பாடங்கள் உள்ளன.