The Bible App is completely free, with no advertising and no in-app purchases. Get the app
சத்தியம் மறுரூபப்படுத்தும்

8 Days
சத்தியம் விடுவிக்கும்! சத்தியம் சீர்திருத்தும்! சத்தியம் மறுரூபப்படுத்தும்! ஆனால் 'சத்தியம்' என்றால் என்ன? இயேசு ஒரு வியக்கத்தக்க கூற்றைச் சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” (யோவான் 14:6) என்றும், அவருடைய வார்த்தையே சத்தியத்தின் ஊற்றாகும் (யோவான் 17:17) என்றும் கூறினார். மேலும், சத்தியத்தின் ஆவியினால் தம்முடைய சீடர்களை ஞானஸ்நானம் செய்வதாகவும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இது வெறும் மத அல்லது ஆவிக்குரிய உணர்ச்சி மட்டும்தானா? அல்லது 'சத்தியம்', உண்மையிலேயே தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகங்களிலும், நாடுகளிலும் நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா?
இந்த திட்டத்தை வழங்கிய Vishal Mangalwadi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: revelationmovement.com