YouVersion Logo
Search Icon

செப்பனியா 3:20

செப்பனியா 3:20 TRV

அக்காலத்தில் நான் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; அக்காலத்தில் நான் உங்களை உங்கள் வீட்டுக்குக் கொண்டுவருவேன். அப்போது பூமியின் மக்கள் அனைவருக்குள்ளும் உங்களுக்குப் புகழ்ச்சியையும், மேன்மையையும், உங்கள் கண்களுக்கு முன்பாக நீங்கள் இழந்த செல்வங்களையும் நான் உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன்” என கர்த்தர் சொல்கின்றார்.

Free Reading Plans and Devotionals related to செப்பனியா 3:20