மத்தேயு 9:35
மத்தேயு 9:35 TRV
இயேசு எல்லாப் பட்டணங்களுக்கும் கிராமங்களுக்கும் பிரயாணம் செய்து, அவர்களுடைய யூத மன்றாடும் ஆலயங்களில் போதித்து, இராச்சியத்தின் நற்செய்தியை அறிவித்தார்; அத்துடன் எல்லாவிதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கினார்.