மத்தேயு 8:26
மத்தேயு 8:26 TRV
அதற்கு அவர், “விசுவாசம் குறைந்தவர்களே! நீங்கள் ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். அப்போது மிகுந்த அமைதி உண்டாயிற்று.