மத்தேயு 6:9-10
மத்தேயு 6:9-10 TRV
“ஆகவே, நீங்கள் ஜெபம்செய்ய வேண்டியவிதம் இதுவே: “ ‘பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உமது இராச்சியம் வருவதாக. உமது விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக.