மத்தேயு 6:6
மத்தேயு 6:6 TRV
ஆனால் நீங்கள் ஜெபம்செய்யும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கின்ற உங்கள் பிதாவிடம் ஜெபம்செய்யுங்கள். அப்போது நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கின்ற உங்கள் பிதா, உங்களுக்கு தக்க வெகுமதியளிப்பார்.







