மத்தேயு 6:30
மத்தேயு 6:30 TRV
இன்றிருந்து நாளை நெருப்பில் வீசப்படுகின்ற காட்டுப் புல்லுக்கு இறைவன் இவ்விதம் அணிவித்தால், விசுவாசக் குறைவுள்ளவர்களே, அவர் உங்களுக்கு அதிலும் மேலாக அணிவிப்பது நிச்சயம் அல்லவா?