மத்தேயு 6:24
மத்தேயு 6:24 TRV
“ஒருவனாலும் இரண்டு எஜமான்களுக்குப் பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து இன்னொருவனில் அன்பு செலுத்துவான் அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து மற்றவனை அலட்சியம் செய்வான். அவ்வாறே நீங்கள் இறைவனுக்கும் உலக செல்வத்துக்கும் பணிசெய்ய முடியாது.





