YouVersion Logo
Search Icon

மத்தேயு 28:5-6

மத்தேயு 28:5-6 TRV

அப்போது கர்த்தரின் தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்பட வேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர் தாம் சொன்னது போலவே, உயிருடன் எழுந்துவிட்டார், அவர் இங்கே இல்லை. அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.

Verse Images for மத்தேயு 28:5-6

மத்தேயு 28:5-6 - அப்போது கர்த்தரின் தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்பட வேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர் தாம் சொன்னது போலவே, உயிருடன் எழுந்துவிட்டார், அவர் இங்கே இல்லை. அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.மத்தேயு 28:5-6 - அப்போது கர்த்தரின் தூதன் அந்தப் பெண்களிடம், “பயப்பட வேண்டாம். நீங்கள் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவர் தாம் சொன்னது போலவே, உயிருடன் எழுந்துவிட்டார், அவர் இங்கே இல்லை. அவர் கிடத்தப்பட்டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.