YouVersion Logo
Search Icon

மத்தேயு 24:7-8

மத்தேயு 24:7-8 TRV

இனத்திற்கு விரோதமாய் இனமும், இராச்சியத்துக்கு விரோதமாய் இராச்சியமும் எழும். பல இடங்களில் பஞ்சங்களும், பூமியதிர்ச்சிகளும் ஏற்படும். இவை எல்லாம் பிரசவவலியின் ஆரம்பம் மட்டுமே.