YouVersion Logo
Search Icon

மத்தேயு 24:6

மத்தேயு 24:6 TRV

யுத்தங்களைப் பற்றியும், யுத்தங்களைப் பற்றிய செய்திகளையும் கேள்விப்படுவீர்கள். ஆனால் நீங்களோ கலங்காதபடி இருங்கள். இத்தகைய காரியங்கள் நிகழ வேண்டியவையே. ஆனாலும் முடிவு வருவதற்குக் காலம் செல்லும்.