மத்தேயு 23:37
மத்தேயு 23:37 TRV
“எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து, உன்னிடம் அனுப்பப்பட்டவர்கள் மீது கல்லெறிகின்ற பட்டணமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ் ஒன்றுதிரட்டிச் சேர்த்துக்கொள்வது போல எத்தனையோ முறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், நீயோ அதை விரும்பவில்லை.






