YouVersion Logo
Search Icon

மத்தேயு 21:42

மத்தேயு 21:42 TRV

இயேசு அவர்களிடம், “ ‘கட்டடம் நிர்மாணிப்பவர்கள் வேண்டாம் என்று நிராகரித்த கல்தான், கட்டடத்தின் மிக முக்கியமான கல் ஆயிற்று; கர்த்தர் இதைச் செய்திருக்கின்றார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கின்றது’ என்பதை நீங்கள் ஒருபோதும் வேதவசனங்களில் வாசிக்கவில்லையா?

Free Reading Plans and Devotionals related to மத்தேயு 21:42