மத்தேயு 19:4-5
மத்தேயு 19:4-5 TRV
அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பின் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ என்பதை நீங்கள் வாசித்ததில்லையா? ‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தந்தையையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாவார்கள்.’





