YouVersion Logo
Search Icon

மத்தேயு 17:17-18

மத்தேயு 17:17-18 TRV

அப்போது இயேசு, “விசுவாசமில்லாத, சீர்கெட்ட தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருப்பேன்? எவ்வளவு காலத்துக்கு நான் உங்களைச் சகித்துக் கொண்டிருப்பேன்? அந்தச் சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். இயேசு அந்த சிறுவனைப் பிடித்திருந்த பேயை அதட்டினார், அது அவனைவிட்டு வெளியேறியது. அந்த வினாடியே அவன் குணமடைந்தான்.