மத்தேயு 15:8-9
மத்தேயு 15:8-9 TRV
“ ‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னை கௌரவப்படுத்துகிறார்கள். ஆனால், அவர்களது இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது. அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கின்றார்கள்; அவர்களுடைய போதனைகளோ மனிதரால் போதிக்கப்பட்ட விதிமுறைகளாகவே இருக்கின்றன’ ” என்றார்.





