YouVersion Logo
Search Icon

மத்தேயு 13:22

மத்தேயு 13:22 TRV

முட்புதர்களுக்குள் விதைகள் விதைக்கப்பட்டதற்கு ஒப்பான மற்றவர்களோ வார்த்தையைக் கேட்கின்றார்கள், ஆனாலும் இந்த உலக வாழ்வின் கவலைகளும் செல்வச்செழிப்பின் வஞ்சனையும் அவர்கள் கேட்ட அந்த வார்த்தையை நெருக்கிப் போடுகின்றன. இதனால் அது பலனற்றுப் போய் விடுகிறது.