YouVersion Logo
Search Icon

மத்தேயு 12:33

மத்தேயு 12:33 TRV

“மரம் நல்லது என்றால் அதன் கனிகளும் நல்லதாயிருக்கும். அவ்வாறே மரம் கெட்டது என்றால் அதன் கனிகளும் கெட்டதாய் இருக்கும். ஏனெனில் ஒரு மரத்தின் கனிகளைக் கொண்டே மரத்தைப்பற்றி அறிகின்றோம்.

Free Reading Plans and Devotionals related to மத்தேயு 12:33