யோவான் 16:22-23
யோவான் 16:22-23 TRV
அவ்விதமாகவே நீங்களும் இப்போது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆயினும் நான் உங்களைத் திரும்பவும் காண்பேன். அப்போது உங்கள் உள்ளம் மனமகிழ்ச்சி அடையும். ஒருவனும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டான். அந்தநாளிலே நீங்கள் என்னிடம் எதையும் கேட்க வேண்டியதில்லை. நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், நீங்கள் என் பெயரில் என் பிதாவிடம் எதைக் கேட்டாலும், அவர் அதை உங்களுக்குத் தருவார்.