YouVersion Logo
Search Icon

ஆகாய் 1:8-9

ஆகாய் 1:8-9 TRV

மலைகளில் ஏறிப் போய் மரங்களைக் கொண்டுவந்து எனது வீட்டைக் கட்டியெழுப்புங்கள், அப்போது நான் அதில் மகிழ்ந்து, கௌரவப்படுத்தப்படுவேன்” என்று கர்த்தர் சொல்கின்றார். “நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் இதோ! அது சிறிதளவாயிற்று; நீங்கள் வீட்டுக்குக் கொண்டுவந்த அதையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் வீடு பாழடைந்து கிடக்கும்போது, நீங்கள் உங்கள் வீடுகளைக் குறித்தே அதிக பரபரப்பாய் இருக்கின்றீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார்.

Related Videos

Free Reading Plans and Devotionals related to ஆகாய் 1:8-9