தானியேல் 7:27
தானியேல் 7:27 TRV
அப்போது வானத்தின் கீழுள்ள அனைத்து இராச்சியங்களின் ஆளுமையும், வல்லமையும், மகத்துவமும், மகா உன்னதமானவருடைய மக்களான பரிசுத்தவான்களிடம் கையளிக்கப்படும். அவரது இராச்சியம் நித்திய அரசாயிருக்கும். அனைத்து ஆளுநர்களும் அவரை வழிபட்டு, அவருக்குக் கீழ்ப்படிவார்கள்.’





