YouVersion Logo
Search Icon

தானியேல் 7:14

தானியேல் 7:14 TRV

அனைத்து மக்களும், பிறநாட்டவர்களும், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களும் அவருக்கு முன்பாக பணிந்து சேவை செய்யும்படி, அவருக்கு ஆள்வதற்கான அதிகாரமும், மகிமையும், இராச்சியமும் கொடுக்கப்பட்டன. அவரது ஆளுகை ஒழிந்துபோகாத ஆளுகை, அது என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது இராச்சியம் ஒருபோதும் அழிந்து போகாது.

Free Reading Plans and Devotionals related to தானியேல் 7:14